Total Pageviews

Friday, March 21, 2014

மலையையும் மரத்தினையும் அழித்துவிட்டால் மழை என்ற பிள்ளையை எப்படி பெற முடியும்...




ஆற்று நீர் எங்கே உற்பத்தியாகிறது ?
மலையில்...
மலை நீர் எப்படி உற்பத்தியாகிறது ?
மலையும் வான மேகமும் 
காதலும் ஊடலும் கொண்டு 
பெற்ற பிள்ளைகளாம் மலை நீர்...
இவை தான் மலையின் உச்சியில் தொடக்கி , மலைக்கு கீழ் ஆறுகளாய் ஓடுகிறது....

சரீங்க மலை இல்லாத இடத்தில் மழை பொழிகிறதே எப்படி ?
மரங்கள் ( குளிர்ச்சியால் ) மேகத்திநிடையே கண் சிமிட்டியதால்,
வான மேகம் குளிர்விக்கப்பட்டு
பெற்ற பிள்ளைகளாம் மழை நீர்...

மலையையும் மரத்தினையும் அழித்துவிட்டால் மழை என்ற பிள்ளையை எப்படி பெற முடியும்...
இதற்கு மேல் புரியவைக்க முடியாது...

No comments:

Post a Comment