Total Pageviews

Wednesday, July 16, 2014

மனித குலம் தன்னை காப்பாற்றி கொள்ள இன்னும் அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.



வரலாற்றிக்கு முற்பட்ட காலத்திலேயே மரங்கள் தோன்றி விட்டன. ஆயிரக்கணக்கான மர வகைகள் உள்ளன. மரங்கள் மனிதனால் கொடுமையாக அழிக்கப்பட்டாலும் மரங்கள் தங்களது தெய்வீக வலிமையால் இன்று வரை உயிரோடு நின்று மனித குலத்தை காப்பாற்றி வருகின்றன. மரம் வெட்டுபவன் குலம் நாசம் அடையும். மனிதர்கள் மரங்களை அழித்து வருவதால் மனித குலம் நாசமடைந்து வருகிறது. மனித குலம் தன்னை காப்பாற்றி கொள்ள இன்னும் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். nsugavanam@gmail.com 9176244989, 9445437117, 9940058497

For further details contact:

SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA, 
CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in ,   sugagreenservices@gmail.com

http://suga-green-services.blogspot.in/

www.sugaconsulting.in

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

No comments:

Post a Comment