Total Pageviews
Wednesday, September 17, 2014
Thursday, September 11, 2014
நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்...
Neengal nadum marangal naalai ulagirku soru podum... Vaarungal...
நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்...
http://suga-green-services.blogspot.in/
Wednesday, September 3, 2014
மனம் வருந்தவில்லை மங்கையர் சூடாததற்காக எருக்கம் பூ….
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….
எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..
எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..
இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….
இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.
பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.
இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.
எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..
தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.
மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.
Mind not regret
For women cutatatark
Erukkam flower ....
Er plant will grow in many places parkkirem. Its medicinal properties ..
Manures, leaf, flower, root, milk is fraught with medical properties. Build erukkam fry the leaves, brown lumps break. Manures are usually on the order of 4-5 leaves ripe ripening brick stack heel, the heel to compress the gas shall tread down .....
Keep dry leaves burning, the smoke coming from the nose, pull, decrease problems such as asthma, cough ....
Pilintetutta fry leaf extract grabbing, nose 4 - 6 drops, rather than dissolve the thick mucous that is locked inside. This morning, evening alavumikamal than attentive, sneeze, causing mukkataippai delete.
Juice of ripe leaves, mixed with oil, leave Earache katinul warmer, ear problems, such as deafness is likely to be fleeting.
Bundle of leaves, heater, warm chest and abdominal areas where pain caused by the decrease in the dressings.
Potittu dried leaves, scattered over sores, they heal quickly. Boil the leaf extract of turmeric powder mixed with katukenney of the skin caused by eczema, rash, prior to the rash, rapid healing. Leaves, flowers and water boiled together GUINEA WORMA rid of the worms, the affected arm, leg and put in main areas. சுத்தப்படுத்தலாம் paying intestine through the anus.
Ventetutta mixed with water and pinch off the flowers erukkam potittu rosewood dressing eat in the morning and evening on an empty stomach, kustam lessen the impact of the deadly disease.
Jiranakari good one flower. Cough, sputum ataippin caused by asthma, syphilis can affect organs, konoriyo cure such problems. The application gives good results in cholera abuse.
Erukkam sweaty skin with hot water and ground vilut eat, fat inside the body, removing sweat to replicate. If eaten in large quantities can cause vomiting. Verttolai with rice porridge made from carved elephant parritalam of the disease ..
Û Pop Idol to apply manure in place of scorpion bite will be reduced immediately. It can be used like a snake katiyilum.
Erukkampalai yellow powder mixed with black in the face, discoloration prior to the arrival of the good parts.
Tuesday, September 2, 2014
கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்.....
கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்
பவளமல்லி
இலை, வேர்பட்டை
முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பவளமல்லி
இலை, வேர்பட்டை
முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பிரண்டை
தண்டு, இலை
தலைவலி , செரியாமை
எலும்பு முறிவு
தண்டு, இலை
தலைவலி , செரியாமை
எலும்பு முறிவு
நிலவேம்பு
வேர், இலை
சுரம், மயக்கம் , நீரழிவு
வேர், இலை
சுரம், மயக்கம் , நீரழிவு
பரவட்டை
இலை, வேர்
வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
இலை, வேர்
வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
ஊமத்தை
இலை, கனி
தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
இலை, கனி
தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
தூதுவளை
இலை, கனி
ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
இலை, கனி
ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
திப்பிலி
வேர், கனி
ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
வேர், கனி
ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
சர்க்கரை துளசி
இலை
சர்க்கரை நோய்
இலை
சர்க்கரை நோய்
புளியாரை
இலை
மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
இலை
மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
திருநீற்று பச்சிலை
இலை, விதை
தலைவலி, தோல் நோய்
கரும்புள்ளி
இலை, விதை
தலைவலி, தோல் நோய்
கரும்புள்ளி
வல்லாரை
சமூலம்,
வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
சமூலம்,
வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை
சமூலம்,
காயகற்பம்
சமூலம்,
காயகற்பம்
சின்னி
இலை, வேர்
சிலந்தி, கனசுரம்
இலை, வேர்
சிலந்தி, கனசுரம்
நாய் கடுகு
இலை,கனி
வயற்று பொருமல் புழு கொடைச்சல்
இலை,கனி
வயற்று பொருமல் புழு கொடைச்சல்
அம்மன் பச்சை அரிசி
பால் ,இலை
பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
பால் ,இலை
பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
புலிச்சுவடி
இலை வேர்
கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
இலை வேர்
கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
புளிநாளை
இலை கிழங்கு
சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
இலை கிழங்கு
சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
ஓடிவடக்கி
சமூலம்
எலும்பு முறிவு , வாத நோய்
சமூலம்
எலும்பு முறிவு , வாத நோய்
தண்ணீர் விட்டான் கிழங்கு
கிழங்கு
நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கிழங்கு
நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கற்பூரவல்லி
இலை
இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
இலை
இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
தும்பை
இலை, மலர்
சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
இலை, மலர்
சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
தங்க அரளி
பட்டை
மூளைசுரம்,நீர் மலம் போக்கி
பட்டை
மூளைசுரம்,நீர் மலம் போக்கி
கீழா நெல்லி
சமூலம்
ஈரல் தேற்றி, நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
சமூலம்
ஈரல் தேற்றி, நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
புன்னை
விதை, எண்ணெய், பூ,பட்டை
மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
விதை, எண்ணெய், பூ,பட்டை
மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
இம்பூரல்
சமூலம்
குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
சமூலம்
குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
வெள்ளை கரிசாலை
சமூலம்
நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
சமூலம்
நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
கச் சோளம்
மட்ட்நீலதண்டு
இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
மட்ட்நீலதண்டு
இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
குப்பைமேனி
இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
ரனகள்ளி
இலை
புண், கொப்பளம், பூச்சி கடி
இலை
புண், கொப்பளம், பூச்சி கடி
கருந்துளசி
இலை
இருமல், விஷ சுரம்
இலை
இருமல், விஷ சுரம்
Subscribe to:
Posts (Atom)