Total Pageviews

Saturday, March 22, 2014

பெண்ணென்னும் பேரழகு - அடர்ந்த மரங்கள். அதன் குளுமையான நிழல். அது உன் இனிமைக்கு ஈடாகாது.

பெண்ணென்னும் பேரழகு 
----------
சலசலக்கும் சிற்றோடை.  
அது உனது சிரிப்பை சொல்கிறது.
அடர்ந்த மரங்கள்
அதன் குளுமையான நிழல்
அது உன் இனிமைக்கு ஈடாகாது.
தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.  
அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.

அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது 
தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
பரந்து விரிந்த புல்வெளிகள்.
அவை உன் அழகிற்கு ஈடாகாது 

by   nsugavanam@gmail.com    91-9176244989

சிறுமரங்கள் , மரச்சாலை மரங்கள், பறவைகளை வசீகரிக்கும் மரங்கள், அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள்,

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.

சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி

பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ,மகோகனி

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, சிங்கப்பூர் செரி, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

For further details contact:

SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services
http://suga-green-services.blogspot.in/

http://suga-green-services.blogspot.in/

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Friday, March 21, 2014

மலையையும் மரத்தினையும் அழித்துவிட்டால் மழை என்ற பிள்ளையை எப்படி பெற முடியும்...

ஆற்று நீர் எங்கே உற்பத்தியாகிறது ?
மலையில்...
மலை நீர் எப்படி உற்பத்தியாகிறது ?
மலையும் வான மேகமும் 
காதலும் ஊடலும் கொண்டு 
பெற்ற பிள்ளைகளாம் மலை நீர்...
இவை தான் மலையின் உச்சியில் தொடக்கி , மலைக்கு கீழ் ஆறுகளாய் ஓடுகிறது....

சரீங்க மலை இல்லாத இடத்தில் மழை பொழிகிறதே எப்படி ?
மரங்கள் ( குளிர்ச்சியால் ) மேகத்திநிடையே கண் சிமிட்டியதால்,
வான மேகம் குளிர்விக்கப்பட்டு
பெற்ற பிள்ளைகளாம் மழை நீர்...

மலையையும் மரத்தினையும் அழித்துவிட்டால் மழை என்ற பிள்ளையை எப்படி பெற முடியும்...
இதற்கு மேல் புரியவைக்க முடியாது...

இயற்கையை பாதுகாப்போம்...

மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகள் : சுத்தமான காற்று ,நல்ல நீர் ,உணவு .

இவை கிடைக்க மரங்களும் மலைகளும் தான் நமக்கு துணையாக இருக்கிறது . 

இன்று மலைகள், மரங்கள் மனிதர்களின் சுயநலத்துக்காக அழிக்கப்படுகிறது. 

இவ்வாறு அழிக்கப்பட்டால் நம் எதிர்காலம், நம் தலைமுறையின் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். 

இவைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 

இயற்கையை பாதுகாப்போம்...

ICICI Bank has come forward to support our "Green Movement" to plant Trees and protect "Mother Earth" from Global Warming...

Dear Green Members,
We are glad to inform ICICI Bank has come forward to support our "Green Movement" to plant Trees and protect "Mother Earth" from Global Warming.... Please avail this great opportunity... They are planning to do the first level Personal Loan Processing during our First "Green Meeting"  to be held onSaturday 22-March-2014 evening 5.00 pm to 7.00 pm (Snacks and Refreshments will be provided during Green Meeting......)  at SUGA Green Services - office, ( a Unit of SUGA Consulting Services),Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Following are the ICICI Bank, Mylapore Branch Officers Phone numbers.  They will be contacting you.  Please bring your salary slip, address proof, ID proof, when you are coming for Meeting.
SUGA Green Services brochure is attached for your reference.
Ramasubramanian Marketing Officer - 9788854071
Keertheeswaran - 9884861170
Ramesh J - Branch Sales Manager - 89398-23820

--
HI,
SUGA Green Services is created to make "Mother Earth" more green...
Please visit our Official blog:  http://suga-green-services.blogspot.in/
SUGA Green Services decided to do "Collective Farming" by uniting likeminded people who are willing to do Agriculture to save Mother Earth in Tamil Nadu, India.  Our motto is - Earth is our Mother... Sun is our Father... We all one Family...
SUGA Green Services - Integrated Farm Land for "Collective Farming" - For Sale - Each Unit - Half Acre... Land near Sendurai Village, Dindigul District...
Our aims are:

  • To purchase lands to plant trees and make Bllions of Rupees / US Dollars
  • To make money by helping Mother Nature
  • To plant trees - to create Green Estate to save Mother Earth from Global Warming
  • To prove the world - we can earn more money by doing more good things to the world

For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,
CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in

www.sugaconsulting.in
Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Thursday, March 20, 2014

sugagreenservices@gmail.com
www.sugaconsulting.in
Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

Thursday, March 13, 2014

மலைகளும் மரங்களும் அழிக்கப்படுவது தொடருமானால்.....

மலைகளும் மரங்களும் 
அழிக்கப்படுவது தொடருமானால் 
வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு மக்கள் அழிவு ஏற்படும்...
இது எதிர்கால சத்தியமான உண்மை...

பேராசைப் பிடித்த மனிதர்களால் இவை இப்பொழுது உணர முடியாது.
பாதிப்பு வரும்போது உணர்ந்து என்ன பயன் ?????......
சிந்திப்பீர்... இயற்கையை பாதுகாப்பீர்...

அதிகமான மரங்களை உற்பத்தி செய்யுங்கள்...

நிழல் கொடுக்கும் மரங்களை பாருங்கள்...
இனி என்ன வேண்டும் நம் பூமியை பாதுகாக்க ?....
அதிகமான மரங்களை உற்பத்தி செய்யுங்கள்...
சூரியனிடம் இருந்து நம் பூமியினை காப்பாற்றுங்கள்...
மழை தானாக வரும்...

For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services
http://suga-green-services.blogspot.in/

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Thursday, March 6, 2014

Build Your Own Forest...

Build Your Own Forest...

The Half Acre plan which we are promoting now is getting momentum.  You can plan your own trees in your land, which will create your own forest.  We are planning to plant 120 to 200 trees in half acre land.  We are having a plan of trees.  But you can decide your own trees.

நிலத்தினை தரிசாக போடாதீர்கள்...
மரக்கன்று நடுங்கள்...
பணம் பல மடங்காகும்...
வளமோடு நலமோடு வாழலாம்...